Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால்...? - ராதாரவி பரபரப்பு கருத்து

வெள்ளி, 19 மே 2017 (12:24 IST)

Widgets Magazine

தீபாவின் கணவர், டிரைவர் எல்லாம் அரசியலுக்கு வரும்போது நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதில் தவறு இல்லை என நடிகர் ராதாரவி கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
சமீபத்தில் தனது ரசிகர்களை சந்தித்து பேசிய ரஜினிகாந்த், தனது அரசியல் பிரவேசம் பற்றி குறிப்பிடும் போது, வழக்கம்போல் “ இன்று நான் நடிகன். நாளை நான் யார் என்பதை கடவுள் முடிவு செய்வார்” என தனது டிரேட்மார்க் கருத்தை தெரிவித்தார். மேலும், நான் அரசியலுக்கு வந்தால் சிலரை பக்கத்தில் அண்ட விட மாட்டேன் என கூறியிருந்தார். இதனால், அவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்டு பேசிய ராதாரவி இது பற்றி கருத்து தெரிவித்த போது “ரஜினிகாந்த் அரசியலுக்கு வர விரும்பினால் அதை வரவேற்கிறேன்.  தமிழக மக்களிடம் இருந்து அதிக பணம் மற்றும் புகழை அவர் சம்பாதித்துள்ளார். எனவே, அதை அவர்களுக்கே செலவு செய்ய அவர் தயாராக இருக்கிறார் என நினைக்கிறார்.
 
தீபாவின் கணவர், டிரைவர் எல்லாம் அரசியலுக்கு வரும்போது ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதில் தவறு இல்லை” என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

மாதவனும் கமலுக்கு ‘நோ’ சொல்லிவிட்டாராம்…

கமலின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாதவனும் ‘நோ’ சொல்லிவிட்டாராம்.

news

ரஜினி ஒரு ஊழல் நடிகர் - சுப்பிரமணிய சுவாமி காட்டம்

நடிகர் ரஜினிகாந்த் ஒரு ஊழல் நடிகர் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கருத்து ...

news

ஒரு நாளைக்கு இரண்டரை லட்ச ரூபாய் கார் வாடகை கொடுத்த படக்குழு

நட்டி நடித்துள்ள ‘போங்கு’ படத்துக்காக, ஒரு நாளைக்கு இரண்டரை லட்ச ரூபாய் கார் வாடகை ...

news

அஜித்தை இயக்க ஆசைப்படும் ‘பிரேமம்’ இயக்குநர்

‘பிரேமம்’ படத்தின் இயக்குநரான அல்போன்ஸ் புத்ரனுக்கு, அஜித்தை வைத்து ஒரு படத்தை இயக்க ...

Widgets Magazine Widgets Magazine