Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரஜினியை தீபாவின் கணவருடன் ஒப்பிட்டு நக்கலடிக்கும் ராதாரவி!

ரஜினியை தீபாவின் கணவருடன் ஒப்பிட்டு நக்கலடிக்கும் ராதாரவி!

வியாழன், 18 மே 2017 (16:41 IST)

Widgets Magazine

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார் என நினைத்தால் நீங்கள் ஏமாந்து போவீர்கள் என அவரே கூறியுள்ளார். 9 வருடங்களுக்கு பின்னர் ரசிகர்களை சந்தித்து வரும் ரஜினி சொன்ன தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்த சூசக தகவல்தான் இது.


 
 
இதனையடுத்து ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து பல்வேறு பிரபலங்களும், நடிகர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கருத்தை கூறி வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ராதாரவியிடம் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கேள்வி எழுப்பினர்.
 
அதற்கு பதில் அளித்த ராதாரவி தீபாவின் கணவர், டிரைவர் எல்லாம் அரசியலுக்கு வரும்போது ரஜினிகாந்த் வருவதில் தவறில்லை என நக்கலாக குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர் நடிகர் ரஜினிகாந்த் தமிழக மக்களிடம் பணம், புகழ் இரண்டையும் அதிகமாக சம்பாதித்துள்ளார் என பொடி வைத்தவாறே பேசினார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

திருமணத்திற்கு தயாராகும் அஜித் மச்சினி??

நடிகை ஷாலினியின் தங்கையும், நடிகர் அஜித் மச்சினியும்மான ஷாமிலி வீர சிவாஜி படத்தின் மூலம் ...

news

ரஜினிக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் நடிகர் மாதவன்!

நடிகர் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என ஆதரவும், எதிர்ப்பும் தமிழகத்தில் நிலவி வருகிறது. ...

news

மெட்ரோ ரயிலில் பயணம் செய்த ஆர்யா

மெட்ரோ ரயில் சுரங்கப் பாதையில் பயணம் செய்து மகிழ்ந்துள்ளார் நடிகர் ஆர்யா. கோயம்பேடு முதல் ...

news

மீண்டும் இணையும் பிரபாஸ் அனுஷ்கா?

பிரபாஸ் நடிக்கும் அடுத்த படத்தில் மீண்டும் அனுஷ்கா ஜோடியாக இணையலாம் என தெலுங்கு சினிமா ...

Widgets Magazine Widgets Magazine