Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ராதிகா இப்போது தோழர் ராகினி

Sasikala| Last Modified புதன், 1 பிப்ரவரி 2017 (10:26 IST)
24 வருடங்களுக்குப் பிறகு மலையாளத்தில் நடிக்கிறார் ராதிகா. படம், ராமலீலா.

 
திலீப் நாயகனாக நடிக்கும் இந்த அரசியல் படத்தில் திலீபின் அம்மாவாக ராதிகா நடிக்கிறார். படத்தில் அவரது கதாபாத்திர  பெயர், சகாவு ராகினி. மலையாளத்தில் சகாவு என்றால் தோழர் என அர்த்தம்.
 
இந்தப் படத்தில் அரசியல்வாதியான திலீபுக்கும், அரசியல் நடவடிக்கைகள் ஈடுபடும் அவரது அம்மாவான ராதிகாவுக்கும்  இடையே உள்ள உறவு மிகப்பிரதானமாக வருவதாக இயக்குனர் அருண் கோபி தெரிவித்துள்ளார்.
 
கிட்டத்தட்ட நாயகனுக்கு இணையான வேடம் என்கிறது படக்குழு.


இதில் மேலும் படிக்கவும் :