Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஹரி, விக்ரம் இணையும் சாமி 2: ஷிபு தமீன்ஸ் தயாரிக்கிறார்


bala| Last Modified புதன், 8 பிப்ரவரி 2017 (11:47 IST)
ஹரி இயக்கத்தில் விக்ரம் இணையும் படத்தின் தலைப்பு டிஸைனை வெளியிட்டுள்ளனர். இந்தப் படத்தை ஷிபு தமீன்ஸ் தயாரிக்கிறார்.

 

2003 -இல் ஹரி இயக்கத்தில் விக்ரம், த்ரிஷா நடிப்பில் சாமி வெளியானது. இன்றுவரை விக்ரமின் மெகா ஹிட்டாக சாமியே உள்ளது. இந்நிலையில், சாமியின் இரண்டாவது பாகத்தை எடுக்க தீர்மானித்தனர்.

ஏப்ரலில் சாமி 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. ஷிபு தமீன்ஸ் தயாரிக்கிறார். நாயகி மற்றும் பிற விவரங்களை விரைவில் வெளியிட உள்ளனர்.

 


இதில் மேலும் படிக்கவும் :