Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நீ இதுக்கு சரி வர மாட்ட: அனுஷ்காவை நிராகரித்த தயாரிப்பாளர்!!

புதன், 17 மே 2017 (15:37 IST)

Widgets Magazine

நடிகை அனுஷ்கா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகயாக உள்ளார். அவர் நடிப்பில் தற்போது வெளியான பாகுபலி படம் அவருக்கு மேலும், நல்ல அந்தஸ்தை கொடுத்துள்ளது.


 

 
 
அனுஷ்கா முதலில் சூப்பர் என்னும் தெலுங்கு படத்தில் அறிமுகமானார். அதற்கு முன்பு அவர் அடிஷ்னுக்கா போட்டோ ஸுட்டுக்கு சென்ற போது தயாரிபாளர் ஒருவர் நீ ஹீரோயின் மெட்டிரியல் அல்ல என்று கூறி அவரை நிராகரித்தாக செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
நடிகையாவதற்கு முன்னர் அனுஷ்கா யோகா பயிர்ச்சியாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அனுஷ்காவின் முதல் ஆடிஷன் புகைப்படம்...


 
 
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

பாகுபலி 2 லீக்; தயாரிப்பாளரை மிரட்டியவர்கள் கைது!

பாகுபலி 2 இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்போடு, ஏப்ரல் 28-ம் தேதி வெளியானது. இப்படம் ...

news

மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் காற்று வெளியிடை ஹீரோயின்....

இயக்குனர் மணிரத்னம் அடுத்து இயக்கும் படத்தில் காற்று வெளியிடை படத்தில் நடித்த நடிகை அதிதி ...

news

நித்தியானந்தாவுக்காக அடாவடியில் இறங்கிய நடிகை ரஞ்சிதா

நித்தியானந்தா பெயரில் சென்னை பல்லாவரத்தில் ரூ.30 கோடி மதிப்புள்ள நிலத்தை நடிகை ரஞ்சிதா ...

news

நித்திக்கு ஆதரவாக நடிகை ரஞ்சிதாவின் கலாட்டா!

நடிகை ரஞ்சிதா பிரபல சாமியார் நித்தியானந்தாவின் தீவிர பக்தை, சீடர் என்பது ஊர் அறிந்த ...

Widgets Magazine Widgets Magazine