Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கேரளாவுல ‘மெர்சல்’ ரிலீஸ் ஆகாதா?

செவ்வாய், 10 அக்டோபர் 2017 (13:56 IST)

Widgets Magazine

கேரளாவில் விஜய்யின் ‘மெர்சல்’ ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 

 
விஜய் நடிப்பில், அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மெர்சல்’. விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள இந்தப் படத்தில், நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் என மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, தேனாண்டாள் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ளது.
 
வருகிற தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீஸாகிறது. அன்றைய தினமே மலையாளம் மற்றும் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. கேரளாவில் இதுவரை எந்தப் படத்துக்கும் இல்லாத சிறப்பாக, 350 தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். ‘பாகுபலி’ படத்தை வெளியிட்ட குளோபல் யுனைடெட் மீடியா நிறுவனம்தான் இந்தப் படத்தையும் வெளியிடுகிறது.
 
ஆனால், அதில் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. விஜய் நடிப்பில் இதற்கு முன்பு வெளியான ‘பைரவா’ படம், கேரளாவில் தோல்வியைத் தழுவியிருக்கிறது. அதில், விநியோகஸ்தர்களுக்கு ஏகப்பட்ட நஷ்டமாம். எனவே, அந்த நஷ்டத்தை ஈடுகட்டினால்தான் ‘மெர்சல்’ படத்தை வாங்குவோம் என குரல் எழுப்பியிருக்கின்றனர் கேரள விநியோகஸ்தர்கள்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

முடிவுக்கு வந்தது ‘வடசென்னை’யின் முதல் பாகம்

தனுஷ் நடிக்கும் ‘வடசென்னை’ படத்தின் முதல் பாகம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது ...

news

மெர்சல் ரிலீஸ் விவகாரம்: விஷாலுடன் மோத தயாராகிய விஜய்

கேளிக்கை வரி ரத்து செய்யும் வரை புதிய திரைப்படங்கள் ரிலீஸ் இல்லை என்று தயாரிப்பாளர் ...

news

ஜிகிர்தண்டா இந்தி ரீமேக்கில் சஞ்சய்தத்

சமீபத்தில் மும்பை குண்டுவெடிப்பு வழக்கின் தண்டனை முடிந்து விடுதலையான பாலிவுட் சூப்பர் ...

news

பெட்ரோமாக்ஸ் லைட் வேண்டாம் என முடிவெடுத்த நடிகர்

ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்ற கொள்கையில் இருந்து கீழிறங்கி வந்திருக்கிறார் இயக்குநரின் ...

Widgets Magazine Widgets Magazine