Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

டிவி தொடரில் நடிக்க விஜய் நாயகி வாங்கிய சம்பளம் ரூ.65 கோடி!


sivalingam| Last Modified புதன், 27 செப்டம்பர் 2017 (23:40 IST)
பொதுவாக சினிமாவில் மார்க்கெட் இழந்தவர்கள் மட்டுமே டிவி தொடரில் நடிக்க செல்வார்கள். ஆனாலும் சினிமாவில் வரும் சம்பளத்தை விட டிவி தொடரில் பாதிகூட தேறாது என்று கூறப்படுவதுண்டு.


 
 
இந்த நிலையில் இளையதளபதி விஜய் நடித்த 'தமிழன்' படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான நடிகை பிரியங்கா சோப்ரா ஹாலிவுட்டின் டிவி தொடர் ஒன்றில் நடிக்க ரூ.65 கோடி சம்பளம் பெற்றதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. குவாண்டிகோ' என்ற டிவி தொடருக்குத்தான் அவர் இவ்வளவு பெரிய தொகையை பெற்றுள்ளார்.
 
இந்த நிலையில் உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் டிவி நடிகை என்ற பட்டியலில் பிரியங்கா சோப்ராவின் பெயர் எட்டாவது இடத்தில் உள்ளதாகவும், இனிவரும் காலத்தில் அவரது பெயர் இதே பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :