Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மீண்டும் பிகினி உடையில் பிரியங்கா சோப்ரா - வைரல் புகைப்படங்கள்

செவ்வாய், 16 மே 2017 (15:51 IST)

Widgets Magazine

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா இன்ஸ்டாகிராமில், மீண்டும் பிகினி உடை அணிந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.


 

 
பிரியங்க சோப்ரா தற்போது ஹாலிவுட் படம் மற்றும் சீரியல்களில் நடித்துக் கொண்டிருப்பதால் அமெரிக்காவிலேயே தங்கியிருக்கிறார். அவர் நடித்துள்ள பேவாட்ச் என்ற ஆங்கில படம் விரைவில் வெளியாக இருக்கிறது. எனவே, அந்த படம் தொடர்பான புரமோஷன் நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டு வருகிறார்.


 

 
அதற்கிடையில் அவ்வப்போது, கடற்கரைக்கு சென்று கடலில் குளித்து பொழுதை கழிக்கிறார். சமீபத்தில், அமெரிக்காவின் மயாமி கடற்கரையில் குளிக்க சென்ற போது பிகினி உடையில் அவர் இருந்த புகைப்படங்கள் வெளியாகி பலரின் தூக்கத்தை கெடுத்தது.


 

 
இந்நிலையில், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீண்டும் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கியுள்ளார்.


 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

வேண்டாம் என பலர் கூறியும் ரஜினி செய்யச் சொன்னார்: ரம்யா கிருஷ்ணன்!!

சிவகாமியாக நடித்த ரம்யா கிருஷ்ணனுக்கு பாகுபலி படத்துக்குப் பிறகு சினிமாவில் தனி அந்தஸ்து ...

news

இயக்குநருக்கு ஓகே சொல்வாரா தளபதி?

தன்னை வைத்து பிளாப் கொடுத்த இயக்குநருக்கு, மறுபடியும் ஓகே சொல்வாரா தளபதி என்பதுதான் ...

news

லட்சுமி மேனனை வச்சு செய்யும் மீம்ஸ் கிரியேட்டர்கள்

பிரபுதேவா, லட்சுமி மேனன் இணைந்து நடிக்கும் யங் மங் சங் படத்தில் ஸ்டில்ஸ் வெளியாகியுள்ளது. ...

news

தளபதியுடன் மீண்டும் இணையும் நம்பர் நடிகை?

தளபதியுடன் மீண்டும் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறாராம் பெரிய நம்பர் நடிகை. டான்ஸ் புயல் ...

Widgets Magazine Widgets Magazine