கார் டிக்கியுடன் ரொமான்ஸ் செய்த பிரியா வாரியார்..!

VM| Last Updated: சனி, 12 ஜனவரி 2019 (20:27 IST)
கார் டிக்கியுடன் ரொமான்ஸ் செய்த கண்ணழகி நடிகை பிரியா வாரியார் புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.


 
நமக்கு தெரிந்தவரை படங்களில் நடிக்கும் நடிகைகளும் மாடல் அழகிகளும் தான் பிரபல நிறுவங்களின் பொருட்களுக்கு விளம்பரம் செய்வார்கள். ஆனால் ஒரு ஒரே ஒரு வீடியோவில் தான் கொடுத்த ரியாக்க்ஷன் மூலம் உலகளவில் புகழ்பெற்றவர் கேரளத்து பெண்குட்டியான  ப்ரியா. பின்னர் உலகளவில் அந்த வீடியோ ட்விட்டர் ,பேஸ்புக் என அனைத்து சமூக வலைதளங்களையும்  வலம் வர ஒட்டுமொத்த இளசுகளையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்து , பார்ப்பவர்களை கிறங்கடிக்க செய்தார். 
 
மேலும் கூகுளில் ஒரே நாளில் அதிகம் தேடப்பட்ட பிரபலம் என்ற சாதனையும் புரிந்தார். இந்நிலையில் இவர்  பல பிரபலமான நிறுவனங்களின் பொருட்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு அந்த பொருட்களை பிரபலப்படுத்தி வருகிறார்.இதற்காக ஒரு பதிவிற்கு மட்டும் 8 லட்சம் ரூபாய் வாங்குகிறார் பிரியா. 


 
அந்த வையில் சமீபத்தில் ஒரு ஆதார் லவ்வில் தன்னுடன் நடித்த ரோஷனுடன் புத்தாண்டை கொண்டாடிய பிரியா வாரியர், அவருடன் காருக்குள் போட்டோ ஷூட் ஒன்றரையும் நடத்தி அந்த புகைப்படங்களை   சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் பல லட்சம் நபர்களால் லைக் செய்யபட்டு வருகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :