Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கல்லூரியில் ஒருமுறை லிப் டூ லிப்; மனம் திறந்த நடிகை

Last Modified: செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (12:02 IST)

Widgets Magazine

சினிமாவை தவிர்த்து கல்லூரியில் படிக்கும் போது ஒருவருக்கு லிப் லாக் முத்தம் கொடுத்துள்ளேன் என பிரபல நடிகை ப்ரியா ஆனந்த் கூறியுள்ளார்.


 

 
தமிழில் எதிர்நீச்சல் படம் மூலம் பிரபலமானவர் ப்ரியா ஆனந்த். அதன்பின் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடித்து வந்தார். கடைசியாக தமிழில் இவர் நடித்த படங்கள் தொடர்ந்து வெற்றி அடையாததல் இவருக்கான பட வாய்ப்புகள் குறைந்தது. 
 
இந்நிலையில் சினிமாவை விட்டு வெளியேறமால் என்று முடிவில் இருந்த இவருக்கு கூட்டத்தில் ஒருத்தன் கதை பிடித்து போன மீண்டும் நடிக்க வந்துவிட்டார். தற்போது வெளியாகியுள்ள கூட்டத்தில் ஒருத்தன் படத்தில் நடித்துள்ள நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிய போது லிப் லாக் முத்தம் குறித்து தைரியமாக கூறியுள்ளார். அவர் கூறியதாவது:-
 
சினிமாவை தவிர்த்து கல்லூரியில் படிக்கும் போது ஒருவருக்கு லிப் பாக் முத்தம் கொடுத்துள்ளேன் என்றார். 
 
சித்தார்த்துடன் நடித்த 180 படத்தில் இவர் லிப் டூ லிப் முத்த காட்சியில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

உங்கள் ஓட்டு ஓவியாவிற்கே ; வாக்கு சேகரிக்கும் ரசிகர்கள் : இது என்னடா அக்கப்போர்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கல்ந்து கொண்டுள்ள நடிகை ஓவியாவிற்கு கூகுளில் ஓட்டு போடுமாறு அவரின் ...

news

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவரை வெளியேற்றவே நடிகை பிந்து மாதவியின் எண்ட்ரியா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் பேராதரவை பெற்றவர் நடிகை ஓவியா. இதன் மூலம் ஓவியா ...

news

கவர்ச்சிக்கு நோ கூறி நீச்சல் உடையில் அசத்தும் கேத்தரின் தெரசா

சினிமாவில் நுழைந்த போது கவர்ச்சி வேடங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறிய கேத்தரின் தெரசா ...

news

ரம்யா நம்பீசன் பாடிய குத்துப்பாட்டு

‘கூத்தன்’ படத்துக்காக, குத்துப்பாட்டு ஒன்றைப் பாடியுள்ளார் ரம்யா நம்பீசன். நடிப்பதற்கு ...

Widgets Magazine Widgets Magazine