Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கோலிவுட்டின் புது காதல்: எதிர்நீச்சல் நாயகியும், தெகிடி நாயகனும்?


Sugapriya Prakash| Last Updated: வியாழன், 29 டிசம்பர் 2016 (14:16 IST)
அசோக் செல்வனுடன் நடிகை பிரியா ஆனந்த் காதல் விழுந்துள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

 
 
கோலிவுட்டில் நட்சத்திர காதல் ஜோடி அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது அந்த வரிசையில் இருப்பவர்கள் நடிகை பிரியா ஆனந்த் மற்றும் நடிகர் அசோக் செல்வன்.
 
தமிழில் ‘எதிர்நீச்சல்’, ‘வணக்கம் சென்னை’ போன்ற படங்களில் நடித்துள்ளார் பிரியா ஆனந்த். அதேபோல் சூது கவ்வும், தெகிடி போன்ற படங்களில் நடித்துள்ளார் அசோக் செல்வன்.
 
தற்போது ‘கூட்டத்தில் ஒருவன்’ படத்தில் இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர். இருவருக்கும் ஆன் ஸ்க்ரீன் கெமிஸ்ட்ரியை தவிர்த்து ஆஃப் ஸ்க்ரீன் கெமிஸ்ட்ரியும் நன்கு வேளைசெய்வதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
பொருத்திருந்து பார்போம் அதிகாரபூர்வ அறிவிப்பிற்கு......


இதில் மேலும் படிக்கவும் :