வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: சனி, 3 டிசம்பர் 2016 (15:35 IST)

மீண்டும் படம் இயக்கும் பிரகாஷ்ராஜ்

படம் இயக்குகிறேன் என்று நல்ல படங்களை பிற மொழிகளில் ரீமேக் செய்து வருகிறார் பிரகாஷ்ராஜ். சரியான படங்களை தேர்வு செய்யும் அவரால் அதை சரியானபடி இதுவரை ரீமேக் செய்ய முடிந்ததில்லை.

 
இந்நிலையில் இந்தியில் வெளியான குயின் படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்யும் பொறுப்பை அவர் ஏற்றுள்ளார். இதில் ராகுல் ப்ரீத் சிங் நாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தை பிரகாஷ்ராஜே தயாரிக்கிறார்.
 
அதாவது, தியாகராஜனிடமிருந்து குயின் கன்னட ரீமேக் உரிமையை பிரகாஷ்ராஜ் வாங்கியுள்ளார்.
 
இந்தப் படமாவது வெற்றி பெறட்டும்.