Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நடிகர் ரகுமானை பாராட்டிய விஜய்யின் அம்மா!

புதன், 11 ஜனவரி 2017 (10:36 IST)

Widgets Magazine

துருவங்கள் பதினாறு படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன். இதில் நடிகர் ரஹ்மான் கதாநயகனாக நடித்துள்ளார். 21 வயது இளம்  இயக்குநர் கார்த்திக் நரேனின் முதல் படம் துருவங்கள் பதினாறு. 1980 மற்றும் 1990களில் மிகவும் பிரபலமான நடிகராக திகழந்தவர் ரகுமான். இடையே நடிக்காமல் இருந்தவர், இயக்குநர் அமீரின் ராம் படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார்.

 
துருவங்கள் பதினாறு படம் பார்த்த ஏ.ஆர்.ரஹ்மான் என் திரைவாழ்வில் இதுவரை இது போன்ற தமிழ்ப்படத்தை பார்த்தது  இல்லை என்று கூறியிருந்தார். மேலும் திரையிலக பிரபலங்கள் பலரும் படம் பார்த்து தங்களது பாராட்டை தெரிவித்தனர்.
 
இந்நிலையில் தற்போது துருவங்கள் பதினாறு படத்தில் சிறந்த முறையில் நடித்திருப்பதாக நடிகர் ரகுமானை, விஜய்யின்  அம்மா ஷோபா தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார்.
 
ரகுமான் 1986ஆம் ஆண்டு எஸ்.ஏ.சந்திர சேகர் இயக்கத்தில் நிலவே மலரே நடித்ததை பாரட்டிய விஜய்யின் அம்மா ஷோபா 30  வருடங்களுக்கு பிறகு தற்போது வெளியாகியுள்ள துருவங்கள் பதினாறு படத்தை பார்த்து பாராட்டியதை, ரகுமான் தனக்கு இன்ப அதிச்சியை தருவதாக உள்ளது என்று கூறியுள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

படுக்கைக்கு அழைத்த அந்த நடிகர் - நடிகை ஓபன் டாக்

தன்னுடன் நடித்த நடிகர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைக்கும் விதத்தில் இரட்டை அர்த்தத்தில் ...

news

சன்னி லியோன் போன்று நடிக்க ஆசைப்படும் நடிகை ஆலியா பட்!

இந்தி சினிமாவின் முன்னனி நடிகையான நடிகை ஆலியா பட்டை நெட்டிசன்கள் அவ்வப்போது கலாய்த்துக் ...

news

மகளை டேட் செய்ய கன்டீஷன் போடும் பிரபல நடிகர்!!

பாலிவுட்டின் பிரபல நடிகர் ஷாருக்கானின் மகள் சுஹானா கானு. திரைப்படங்களில் நடிப்பதற்கு ...

news

தமிழக கலாசாரத்தின் அடையாளம் ஜல்லிக்கட்டு: நடிகர் தனுஷ்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கமல்ஹாசன், சூர்யா, ஜி.வி.பிரகாஷ், சிம்பு, சிவபார்த்திகேயன் ...

Widgets Magazine Widgets Magazine