Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஹீரோயினுக்காக அலையும் பிரபு சாலமன்

Last Modified: சனி, 17 ஜூன் 2017 (17:41 IST)

Widgets Magazine

கும்கி 2 படத்தின் முதற்கட்ட வேலைகள் தொடங்கிய நிலையில் ஹீரோ, ஹீரோயின் கிடைக்காமல் அலைந்துக் கொண்டிருக்கிறாராம் இயக்குநர் பிரபு சாலமன்.


 

 
விக்ரம் பிரபு, லக்‌ஷ்மி மேனன் ஆகியோர் நடிப்பில் பிரபு சாலமன் இயக்கிய கும்கி திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. அதைத்தொடர்ந்து தற்போது பிரபு சாலமன் கும்கி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார். தொடரி படம் பெரிய அளவில் ஹிட்டாகவில்லை.
 
தற்போது தமிழ் சினிமாவில் ஹிட்டான படங்களை இரண்டாம் பாகம் எடுப்பது ட்ரண்ட் ஆக உள்ளது. இந்நிலையில் கும்கி 2 படத்திற்கான வேலைகள் ஆரம்பமாகிவிட்டது. இதில் டாக்டர் ராஜசேகர் மகள் ஷிவானி ஹீரோயினாக அறிமுகம் ஆகிறார் என்று முதலில் தகவல்கள் வெளியானது. இந்த தகவலை பிரபு சாலமன் முற்றிலும் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
கும்கி 2 படத்திற்கான ஆரம்ப கட்ட வேலைகள் தொடங்கிவிட்டது. லோகேஷன் பார்த்து முடிவு செய்துவிட்டோம். ஹீரோ, ஹீரோயின் கிடைக்கவில்லை, தேடிக்கொண்டு இருக்கிறேன், என்றார்.  
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

மலையாள நடிகை கர்ப்பமாக இல்லையாமே…

கர்ப்பமாக இருப்பதாக ம்களில் அடிபட்ட மலையாள நடிகை, கர்ப்பமாக இல்லையாம்.

news

பத்து பெருமாள் பிச்சையாம் பாபி சிம்ஹா

ஹரி இயக்கும் ‘சாமி’ இரண்டாம் பாகத்தில், பயங்கர வில்லனாக நடித்திருக்கிறாராம் பாபி சிம்ஹா.

news

உச்ச நட்சத்திரத்தை நடிகை சந்தித்தது ஏன்?

உச்ச நட்சத்திரத்தை விமர்சித்த நடிகை, அவரை நேரில் எதற்காக சந்தித்தார் என்ற கேள்வி ...

news

உண்மையான பிச்சைக்காரனாக மாறிய பத்திரிகையாளர்..

கங்காரு, அமைதிப்படை 2 படங்களின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. இவர் முதன் முறையாக இயக்கும் ...

Widgets Magazine Widgets Magazine