Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஓவியாவுக்கு ஆதரவாக எமோஷனலான கருத்து பதிவிட்ட பிரபல நடிகை!

Last Modified: வியாழன், 27 ஜூலை 2017 (16:30 IST)

Widgets Magazine

பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்துவரும் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் ஓவியாவுக்கு ஆதரவாக ட்வீட் போட்டும்,  ஆதராக கருத்து தெரிவித்தும் வருகிறார்கள்.
 
 
மக்களுக்கு காயத்ரி மற்றும் ஜூலியை கண்டாலே பிடிக்கவில்லை. இதனால் காயத்ரி மற்றும் ஜூலிக்கு எதிராகவும், ஓவியாக்கு ஆதராகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய கருத்தை  ஓவியாக்கு ஆதராவாக தெரிவித்திருக்கிறார்.
 
அதில் ஓவியா தயவு செய்து வெளியே வாங்க.. நம் குடும்பத்தார் போன்று வரவேற்க மொத்த தமிழ்நாடே காத்திருக்கிறது.. அவர் அழுவதை பார்க்க என்னால் காண முடியவில்லை என்றும் ஓவியா அடி மா நீ அவள ஜூலியை #OviyaArmy என்று நடிகை  ஐஸ்வர்யா ராஜேஷ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

எனக்கும் அஜித்துக்கும் இதில்தான் ஆர்வம் அதிகம்; அக்‌ஷரா ஹாசன்

எனக்கும் அஜித்துக்கும் புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் அதிகம் என அக்‌ஷரா ஹாசன் ...

news

கமல்ஹாசனின் அதிரடி - அடுத்த படம் ‘தலைவன் இருக்கிறான்’

நடிகர் கமல்ஹாசன் அடுத்து ‘தலைவன் இருக்கிறான்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.

news

பிக் பாஸ் வீட்டில் ஆரவ்வை குருவாக ஏற்று கொண்டு சீடராக மாறிய ஓவியா!

பிக் பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களோடு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. தமிழகம் ...

news

ஜூலிக்கு ஒருவித மனநோய்; ஓங்கி ஒரு அறை விடனும்: கழுவி ஊற்றும் நடிகர்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சாதாரண பெண்ணாக கலந்து கொண்ட ஜல்லிக்காட்டு புகழ் ஜூலிக்கு ...

Widgets Magazine Widgets Magazine