Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அரவிந்த்சாமி மனைவியாக நடிக்கும் பூர்ணா

வியாழன், 1 டிசம்பர் 2016 (14:05 IST)

Widgets Magazine

சதுரங்க வேட்டை 2 படத்தில் அரவிந்த்சாமியின் மனைவியாக பூர்ணா நடிக்கிறார்.

 
நிர்மல்குமார் இயக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கில் அரவிந்த்சாமியும், த்ரிஷாவும் இடம்பெற்றிருந்தனர். படத்தில் அவர்கள்தான் இணை என்று அனைவரும் நினைத்திருக்க, அரவிந்த்சாமியின் மனைவியாக பூர்ணா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
நகரத்து மக்கள் எப்படி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து சதுரங்க வேட்டை 2 தயாராகிறது. மனோபாலா படத்தை தயாரிக்கிறார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

மும்பை பட விழாவில் கலந்து கொள்வார் ; பொதுக்குழுவிற்கு வரமாட்டார் : ரஜினியை வம்புக்கிழுத்த மன்சூர் அலிகான்

நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் கடந்த கடந்த மாதம் 27ம் தேதி, நடிகர் சங்க ...

news

எவனோ ஒருவன் தனுஷை என் மகன் என்கிறான்: கஸ்தூரி ராஜா வேதனை

நடிகர் தனுஷ் யாருடைய மகன் என்ற சர்ச்சை கடந்த சில நாட்களாக நீடித்து வருகிறது. நடிகர் தனுஷ் ...

news

சண்டக்கோழி 2 படத்தில் விஷால் ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்

2017 ஜனவரியில் சண்டக்கோழி 2 படத்தை தொடங்க லிங்குசாமி திட்டமிட்டுள்ளார். மோடி உருவாக்கிய ...

news

புயல் நாளில் தொடங்கும் செல்வராகவன், சந்தானம் படம்

செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது. ...

Widgets Magazine Widgets Magazine