Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அந்த கால்கள்தான் என்ற ரசிகர்; அதற்கு.... வெட்ட வேண்டுமா? பதிலடி கொடுத்த நடிகை

Piya Bajpai
Last Updated: திங்கள், 8 ஜனவரி 2018 (21:37 IST)
பியா பாஜ்பாய் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படத்தை கேலி செய்த ரசிகருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

 
பியா பாஜ்பாய் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். இவர் விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். ஃபிட்னஸ் தொடர்பான விளம்பரங்களுக்கு மாடலிங் செய்து வருகிறார். அந்த புகைப்படங்களை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
 
அண்மையில் அவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்றுக்கு ரசிகர் ஒருவர் அவரை கேலி செய்யும் விதத்தி டுவீட் செய்துள்ளார். அதாவது, பார்க்க படுகவர்ச்சியாக உள்ளது ஆனால் கால்கள் அதை கெடுக்கும் விதத்தில் உள்ளது என்று தெரிவித்துள்ளார். இதற்கு பதலளித்த பியா, நான் என் கால்களை வெட்ட வேண்டுமா? என்று கேள்வி கேட்டு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :