ரைசாவின் காதலர் இவர்தானா? வைரலாகும் புகைப்படம்!!


Sugapriya Prakash| Last Updated: சனி, 5 ஆகஸ்ட் 2017 (20:10 IST)
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பெங்களூரைச் சேர்ந்த மாடல் ரைசா பங்கேற்றுள்ளார். கடந்த வாரம் ஓவியா, ரைசாவின் காதலன் பெயரை தெரிவித்ததால், ரைசா முதல் முறை நிகழ்ச்சியில் அழுதார்.  

 
 
ரைசாவின் காதலர் பெயர் சச்சின் என்றும் இருவருக்கும் ஏற்கனவே திருமண நிச்சயம் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்தி பரவி வருகிறது. 
 
இந்நிலையில், ரைசா ஒரு ஆண் நண்பருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த நபர் அவரது காதலராக இருக்கக்கூடும் என தெரிகிறது.


 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :