வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: செவ்வாய், 18 நவம்பர் 2014 (09:55 IST)

நயன்தாராவின் தந்தையாக நடிக்கும் பசுபதி

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் கோகுல் இயக்கும் கஸ்மோரா படத்தில் நயன்தாராவின் தந்தையாக நடிக்கிறார் பசுபதி.
 
கார்த்தி ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு இரு வேடங்கள். ஒன்று லிங்கா ரஜினி போல் தற்காலத்தில் வருவது, இன்னொன்று சரித்திர காலம். இதில் சரித்திரகால கார்த்திக்கு நயன்தாரா ஜோடி. அவரது தந்தையாக பசுபதி நடிக்கிறார்.
 
நிகழ்கால கார்த்திக்கு வேறொரு நடிகையை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.