Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஓவியாவுக்காக மாறும் கதை… கடுப்பில் ரெஜினா

வியாழன், 10 ஆகஸ்ட் 2017 (18:53 IST)

Widgets Magazine

ஓவியாவின் கதை மாற்றி அமைக்கப்படுவதால், ஹீரோயினாக நடித்துள்ள ரெஜினா கடுப்பில் இருக்கிறாராம். 
விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’. செல்லா இயக்கிவரும் இந்தப் படத்தில், ரெஜினா ஹீரோயினாக நடிக்கிறார். பாடல் மற்றும் ஒருசில காட்சிகளில் ஓவியா நடிக்கிறார். கிட்டத்தட்ட கெஸ்ட் ரோல் என்ற அளவுக்கே அவருடைய போர்ஷன் இருந்தது.

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஓவியா கலந்துகொண்ட பிறகு, அவருடைய மார்க்கெட்டே தனி. எனவே, ஓவியாவின் போர்ஷனை அதிகப்படுத்தலாம் என முடிவெடுத்த இயக்குநர், ஓவியாவிடம் பேசி வருகிறார். இதனால், எங்கே தன்னுடைய போர்ஷன் கம்மியாகிவிடுமோ என்று நினைத்து, ஓவியா மீது கடுப்பில் இருக்கிறாராம் ரெஜினா.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ஓவியாவை பார்க்க துடிக்கும் நடிகை!!

பிக் பாஸ் போட்டியைவிட்டு வெளியேறிய ஓவியாவை பார்க்க நடிகை பிரியா ஆனந்த ஆர்வமாக இருப்பதாக ...

news

நடிகையின் மனதில் நங்கூரமிட்டு அமர்ந்த நடன இயக்குநர்

பாலிவுட்டில் இருந்து தமிழுக்கு இறக்குமதியாகியுள்ள நடிகையின் மனதில், நங்கூரமிட்டு அமர்ந்து ...

news

ஓவியாவை அனுப்பிவிட்டு ஜாலியாக எப்படி?: ஆரவிற்கு எதிராக திரும்பும் சினேகன்!

பிக் பாஸ் வீட்டில் இருந்து ஓவியாவிற்கு மருத்துவ முத்தம் கொடுத்து வெளியே அனுப்பிய ஆரவ் ...

news

வாய்ப்புக்காக அதிரடி முடிவெடுத்த சுச்சி லீக்ஸ் நடிகை..

சிலபல படங்களில் நடித்தும் பெரிதாக வாய்ப்புகள் எதுவும் அமையாததால், உரித்த கோழியாகி விடத் ...

Widgets Magazine Widgets Magazine