Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஓவியாவை வேண்டும் என்றே கட்டம் கட்டும் பிக்பாஸ்


sivalingam| Last Updated: புதன், 2 ஆகஸ்ட் 2017 (07:11 IST)
ஒருவரை நல்லவராக காண்பிக்க வேண்டும் என்றால் அவரது பிளஸ்களை மட்டும் காட்டலாம், ஆனால் அதே ஒருவரை கெட்டவராக்க வேண்டும் என்றால் அவரது மைனஸை மட்டுமே காட்ட வேண்டும்


 

அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஓவியாவுக்கு விழும் அபாரமான ஓட்டுக்களை பார்த்து அதிர்ச்சி அடைந்து முழுக்க முழுக்க அவரது நல்ல செய்கைகளை இருட்டடிப்பு செய்தும், அவரது நெகட்டிவ்வை மட்டும் போகஸ் செய்தும் வருகின்றனர்.
 
நேற்றைய நிகழ்ச்சியில் ஓவியாவின் டான்ஸ், மியூசிக்கல் சேர் விளையாட்டில் ஓவியா ஆகியவை எடிட் செய்யப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் ஒவியாவுக்கு எதிரானது அனைத்தும் மறக்காமல் காண்பிக்கப்பட்டது. இறுதியில் முடிக்கும்போது கூட பிக்பாஸ் குரலி, 'பெரிய விஷயத்தை கூட சின்னத்தாக எடுத்து கொண்ட ஓவியா, சின்ன விஷயத்தை பெரிதாக எடுத்து கொள்ள என்ன காரணம் என்று முடிக்கப்பட்டுள்ளது
 
என்ன தான் விஜய் டிவி திட்டமிட்டு ஓவியாவை கட்டம் கட்டினாலும் அவருக்கு மென்மேலும் ஆதரவு கூடுமே தவிர குறைய வாய்ப்பே இல்லை என்பது நிதர்சன உண்மை


இதில் மேலும் படிக்கவும் :