Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நீ யாரு அதை சொல்ல! சினேகனிடம் எகிறிய ஓவியா

புதன், 2 ஆகஸ்ட் 2017 (22:48 IST)

Widgets Magazine

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நாயகி ஓவியா, எப்போது யாரிடம் அன்பாக இருப்பார், எப்போது யாரிடம் சீறுவார் என்று அவருக்கே தெரியாது போல. திடீர் திடீரென அவருடைய குணம் மாறி வருவதால் பார்வையாளர்களே குழப்பம் அடைந்து வருகின்றனர்.

oviya snegan" width="600" />

 
 
இந்த நிலையில் ஓவியா கோபப்படாமல் இருந்த ஒரே நபர் சினேகன் தான். ஓவியா மூட் அப்செட் ஆகியிருக்கும் போதெல்லாம் சினேகன் தான் அவரை தேற்றுவார். தேற்றும் சாக்கில் கட்டிப்பிடி வைத்தியமும் நடக்கும் என்பது வேறு கதை
 
இந்த நிலையில் இன்று நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவிடம் சினேகன், நீ சாப்பிட்ட தட்டை கழுவி வை என்று கூற அதற்கு ஓவியா, நீங்கள் யார் என்னை சொல்ல, நீங்க கிளினிங் டீம் தலைவரா? என்று எகிறினார். ஓவியாவின் அதிரடியால் அதிர்ச்சி அடைந்த சினேகன் சரி நீ கழுவ வேணாம் என்று கூறிவிட்டு ஒதுங்கி போய்விட்டார். ஓவியாவால் அசிங்கப்பட்ட சினேகன் அடுத்து என்ன திட்டம் வைத்திருக்கின்றார் என்பது நாளை தெரியும்


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

எல்லாரும் சேர்ந்து ஜூலியை தூக்கி போட்டு மிதிப்போம்: சினேகன் அடாவடி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவை வீழ்த்த மீதியுள்ள அனைத்து பங்கேற்பாளர்களும் இணைந்து ...

news

கமல் எனக்கு இதனாலதான் செட் ஆகலை: பி.வாசு

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ராசியான இயக்குனர் என்ற பெயர் எடுத்தவர் பி.வாசு. பணக்காரன்', ...

news

25 ஆண்டுகளை கடந்த மகிழ்ச்சியில் கஜோல்!!

கஜோல் நடித்துள்ள விஐபி 2 படம் 11 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. மேலும், சினிமாவில் நுழைந்து 25 ...

news

சென்சாரில் சிக்கி சின்னாபின்னமான பாலிவுட் விஜய் சேதுபதியின் படம்!!

பாலிவுட் திரையுலகின் விஜய் சேதுபதி என்று அழைக்கப்படும் நடிகர் நவாஸுதின் சித்திக் ...

Widgets Magazine Widgets Magazine