Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஸ்ருதி ஹாசனை பகிரங்கமாகக் கலாய்த்த வடஇந்திய மீடியாக்கள்

திங்கள், 12 ஜூன் 2017 (13:10 IST)

Widgets Magazine

வடஇந்தியாவில் உள்ள மீடியாக்கள், ஸ்ருதி ஹாசனைப் பயங்கரமாகக் கலாய்த்து எழுதியுள்ளன.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் நடித்து வருகிறார் ஸ்ருதி ஹாசன். ஆனால், அவர் கையில் தற்போது ஒரே ஒரு படம் மட்டும்தான் உள்ளது. அதுவும், அவருடைய தந்தையான கமல் இயக்கி, நடிக்கும் ‘சபாஷ் நாயுடு’. அந்தப் படம் எப்போது ஷூட்டிங் போவார்கள் என்று தெரியவில்லை. சுந்தர்.சி இயக்கத்தில் உருவாக இருந்த ‘சங்கமித்ரா’ படத்தில் இருந்தும் அவர் விலகிவிட்டார்.

வேறெந்த பட வாய்ப்பும் வராததற்கு காரணம், இந்த வருடம் அவர் நடிப்பில் வெளியான படங்கள் பெரிதாகப் போகாததுதான் என்கிறார்கள். அதிலும், குறிப்பாக கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘பெஹன் கோஹி டெரி’ படத்தில், அவருடைய நடிப்பு மிக மோசமாக இருந்ததாக பாலிவுட் பத்திரிகைகள் விமர்சித்துள்ளன. ‘வேற்றுக்கிரகத்தில் இருந்து வந்தவர் போல இருக்கிறார் ஸ்ருதி’ என்று ஒரு பத்திரிகை மிகக் கேவலமாக விமர்சித்துள்ளதாம்.

 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

ரஜினியின் கட்சி பெயர் குறித்து லீக்கான தகவல்: படையில் முடியனுமாம்!

காலா படப்பிடிப்பில் உள்ள ரஜினிகாந்த் படப்பிடிப்பின் இடையில் தன்னுடைய அடுத்தக்கட்ட அரசியல் ...

news

இசையும் இல்லை..பாடகர்களும் இல்லை - இளையராஜா விளாசல் (வீடியோ)

இசை உலகம் சிதைந்து விட்டதாக இசைஞானி இளையராஜா உருக்கமான கருத்து தெரிவித்துள்ளார்.

news

4 x 4 சமந்தா போடும் மாஸ்டர் ப்ளான்!!

நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை வரும் அக்டோபர் மாதம் திருமணம் செய்ய உள்ளார். ...

news

விஜய் சேதுபதி – த்ரிஷா படத்துக்கு இன்று பூஜை

விஜய் சேதுபதியுடன், த்ரிஷா நடிக்கும் ‘96’ படத்துக்கான பூஜை இன்று நடைபெறுகிறது. விஜய் ...

Widgets Magazine Widgets Magazine