Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

படங்களில் நடிக்கும் ஆசையே இல்லை: சிம்புவின் ஆசை

Last Modified: திங்கள், 20 மார்ச் 2017 (20:44 IST)

Widgets Magazine

நடிக்கும் ஆசை இல்லை கஷ்டமான நேரத்தில் எனக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்காகவே படம் பண்ணுகிறேன் என சிம்பு தெரிவித்துள்ளார்.


 

 
தற்போது சிம்பு நடித்துள்ள அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் டீசர் வெளியானது. அதில் அஸ்வின் தாத்தா காதாபாத்திரத்தில் கலக்கி இருந்தார். இந்நிலையில் ஃபேஸ்புக் லைவ் மூலம் ரசிகர்களிடம் பேசிய சிம்பு கூறியதாவது:-
 
எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. எனக்கு படம் நடித்து பெயர் வாங்க வேண்டும் என்றெல்லாம் ஆசை இல்லை. எனக்கு கஷ்டமான நேரத்தில் கூட எனக்காக நிறைய பேர் நின்னுறுக்காங்க, அவர்களுக்காக படம் பண்ணும் என்கிற ஒரே காரணத்தில் தான் படம் பண்ணிக்கிட்டு இருக்கேன், என்று கூறியுள்ளார். 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

தனுஷின் வழக்கில் திடீர் திருப்பம்; அங்க அடையாளங்கள் அழிக்கப்பட்டது; பரபரப்பாக்கிய மருத்துவ அறிக்கை

நடிகர் தனுஷ் தனது மகன் என கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் தொடர்ந்த வழக்கில் அதிரடி ...

news

காற்று வெளியிடை இரண்டாவது டிரைலர்

கார்த்தி, அதிதி ராவ் ஆகியோர் நடிப்பில் வெளிவர காத்திருக்கும் காற்று வெளியிடை படத்தின் ...

news

இளையராஜா செய்தது சரிதான்: மிஷ்கின் பாராட்டு

காப்புரிமை தொடர்பாக எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி விழிப்புணர்வு ...

news

பாகுபலி- 2 படத்தில் உள்ள ரகசியம் 20 நிமிடங்களில்!!

ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சத்யராஜ் ஆகியோர் ...

Widgets Magazine Widgets Magazine