விஜய் சேதுபதியுடன் டூயட் பாடப்போகும் நிவேதா பெத்துராஜ் ! புதிய படத்தில் யார் யார்? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

VM| Last Modified சனி, 2 மார்ச் 2019 (15:00 IST)
பழம்பெரும் சினிமா நிறுவனமான விஜயா புரொடக்சன் தயாரிப்பில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். இந்தபடத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் மற்றும்  கலைஞர்கள் உள்ளிட்ட விவரங்களை விஜயா புரொடக்சன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


 
இதன் படி புரொடக்சன் நம்பர் 6 என்ற பெயரில் தயாராகும் புதிய படத்தில் விஜய் சேதுபதி, ராசிகண்ணா, நிவேதா பெத்துராஜ், சூரி, நாசர், ஸ்ரீமான், மொட்டை ராஜேந்திரன்,  உள்பட பலர் நடிக்கின்றனர். வேல்ராஜ் இயக்குகிறார். சண்டை காட்சிகள் அனல் அரசு, ஆர்ட் பிரபாகரன், ஆகியோர் மேற்கொள்ள உள்ளனர்.

 
மார்ச் 4ம் தேதி ஷுட்டிங் ஆரம்பம் ஆக உள்ளது. 

 
 


இதில் மேலும் படிக்கவும் :