Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஒன்பது வருடங்களுக்குப் பிறகு... குஷ்புவின் திடீர் முடிவு

வியாழன், 29 டிசம்பர் 2016 (18:00 IST)

Widgets Magazine

ஒன்பது வருடங்களுக்குப் பிறகு திடீரென்று தெலுங்குப் படத்தில் நடிப்பது என்று முடிவு செய்துள்ளார் குஷ்பு.

 
அவர் கடைசியாக நடித்த தெலுங்குப் படம் சிரஞ்சீவியின் ஸ்டாலின். அதன் பிறகு ராஜமௌலியின் யமதொங்காவில் கௌரவ  வேடத்தில் நடித்தார் (அதனால் அதை கணக்கில் எடுக்க முடியாது). கிட்டத்தட்ட 9 வருடங்களுக்குப் பிறகு சிரஞ்சீவியின் தம்பி  பவன் கல்யாணின் படத்தில் நடிக்கப் போகிறார்.
 
த்ரிவிக்ரம் இயக்கும் இந்தப் படத்தின் கதையும், கதாபாத்திரமும் பிடித்திருந்ததால் உடனே நடிக்க ஒப்புக் கொண்டதாக குஷ்பு  கூறியுள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

வெளிநாட்டு பத்திரிகையாளராக நயன்தாரா நடிக்கும் புதிய படம்

நாயகி மையப் படங்களில் தொடர்ச்சியாக நயன்தாரா நடித்து வருகிறார். அவர் தற்போது நடித்து வரும் ...

news

மணிரத்னம் படம் முடிந்தது... மார்ச்சில் வெளியீடு

மணிரத்னம் இயக்கிவந்த காற்று வெளியிடை படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. மார்ச்சில் ...

news

மறக்க முடியுமா - செவன் சாமுராய்

ஜப்பானிய திரைப்பட மேதை அகிரா குரோசவா இயக்கிய திரைப்படங்களில் முக்கியமானது, செவன் ...

news

மாரி 2 - ஸ்கிரிப்டை இறுதி செய்த தனுஷ்

மாரி படம் அவ்வளவாக போகவில்லை. ஆனால், தனுஷுக்கு தனிப்பட்ட முறையில் பிடித்த படம் அது. அந்த ...

Widgets Magazine Widgets Magazine