இரண்டே நாள் கால்ஷீட்; ரூ.5 கோடி சம்பளம்: நயன்தாரா அதிரடி டீல்!!


Sugapriya Prakash| Last Modified சனி, 29 ஜூலை 2017 (14:06 IST)
நடிகை நயன்தாரா முன்னணி நடிகையாகவும் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் திகழ்கிறார். 

 
 
சமீபத்தில் அவர் ஒரு விளம்பரத்தில் நடிக்க ரூ.5 கோடி சம்பளம் கேட்டதாக செய்திகள் வெளியாகின. அந்த செய்தியை பற்றி விரிவான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
 
ஒரு டிடிஎச் விளம்பரத்தில் நடிக்கதான் இவ்வளவு சம்பளம் கேட்டுள்ளார் நயன்தாரா. அந்த நிறுவனமும் 5 கோடி தர தயாராகவுள்ளது.
 
ஆனால், இதில் ஒரு ட்விஸ்ட் என்னவெனில் விளம்பரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்துள்ளார். ஒரு பாடல் காட்சிகளில் நடிக்க கூட இவ்வளவு சம்பளம் வாங்குவதில்லை சில நடிகைகள்.
 
அதுவும் இரண்டு நாட்களுக்கு 5 கோடியா என மயங்கி விழுகிறார்கள் சக நடிகைகள்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :