Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நயன்தாரா, பிரபு தேவா சந்திப்பு: அப்போ விக்னேஷ் சிவன்??

வெள்ளி, 30 டிசம்பர் 2016 (12:46 IST)

Widgets Magazine

நடிகை நயன்தாரா பிரபு தேவாவை சந்தித்து பேசியதாக வதந்தி ஒன்று தீயாய் பரவியுள்ளது. 


 
 
சிம்புவை பிரிந்த பிறகு பிரபுதேவாவை நயன்தாரா காதலித்தார். அவரை திருமணம் செய்ய மதம் மாறியதுடன் அவரின் பெயரை கையில் பச்சை குத்தினார். 
 
இருந்தும் அவர்களின் காதல் முறிந்தது. அதன் பிறகு நயன்தாரா படங்களில் நடிக்க வந்துவிட்டார். பிரபுதேவா மும்பையில் செட்டிலாகிவிட்டார்.
 
நயன்தாரா தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். 2017ம் ஆண்டில் அவர்கள் திருமணம் செய்து கொள்ளக்கூடும் என்று தெரிகிறது.
 
இந்நிலையில், நயன்தாரா சென்னை கடற்கரையோரம் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு சென்ற இடத்தில் பிரபுதேவாவை தற்செயலாக சந்தித்தாராம். இருவரும் சிறிது நேரம் மனம்விட்டு பேசினார்கள் என்ற செய்தி பரவியது.
 
ஆனால், தற்போது நயன்தாராவும், பிரபுதேவாவும் சந்தித்து பேசியதாக வெளியாகிய தகவலில் உண்மை இல்லை என்பது தெரிய வந்துள்ளது. 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

செல்வராகவன், சந்தானம் இணையும் மன்னவன் வந்தானடி

செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடித்துவரும் படத்துக்கு, மன்னவன் வந்தானடி என்று பெயர் ...

news

ஜாக்சன் துரை இயக்குனரின் ராஜா ரங்குஸ்கி

பர்மா, ஜாக்சன் துரை படங்களை இயக்கிய தரணீதரனின் புதிய படத்துக்கு ராஜா ரங்குஸ்கி என்று ...

news

விஜய் சேதுபதியுடன் நெருக்கமான காட்சியில் நடித்த சாந்தினி

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துவரும் கவண் படத்தில் சாந்தினி நெருக்கமான ...

news

உலகில் அதிகமானவர்கள் பார்த்து ரசித்த வீடியோ எதுதெரியுமா?

ஷாருக்கான் நடிப்பில் அடுத்த வருடம் ஜனவரி 25ஆம் தேதி வெளிவர காத்திருக்கும் ரயீஸ் என்ற ...

Widgets Magazine Widgets Magazine