வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: செவ்வாய், 28 ஏப்ரல் 2015 (09:24 IST)

பத்மவிபூஷன் விருதுக்கு ரஜினிகாந்தின் பெயர் பரிந்துரை

நாட்டின் இரண்டாவது பெரிய விருதான பத்மவிபூஷன் விருதுக்கு ரஜினியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கடந்த 2000 -ஆம் ஆண்டு அவருக்கு இதற்கு முந்தைய விருதான பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது.
நடிகர் மோகன்லால், இயக்குனர் மதூர் பண்டார்கர், நடிகர் சத்ருகன் சின்கா ஆகியோரின் பெயர்களும் பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. யோகா சாமியார் ராம்தேவின் பெயரும் பத்ம விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. 
 
ஆனால், விருதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று விருதுக்கு தேர்வு செய்யப்படும் முன்பே அவர் கூறியுள்ளார்.