வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 14 அக்டோபர் 2016 (16:28 IST)

நாகேஷ் திரையரங்கம் நாயகியான ஆஷ்னா சவேரி

நாகேஷ் திரையரங்கம் நாயகியான ஆஷ்னா சவேரி

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் அறிமுகமான ஆஷ்னா சவேரி நாகேஷ் திரையரங்கம் படத்தின் நாயகியாகியுள்ளார்.


 
 
முகமது ஐசக் இயக்கும் இந்தப் படத்தில் ஆரி நாயகனாக நடிக்கிறார். அதில் அவருக்கு ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்கிறவர் வேடம்.
 
திரையரங்கை இடித்து திருமண மண்டபம் கட்டுவதை பின்னணியாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட உள்ளது.