Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

“என் கணவரின் மனைவி என்பதே எனக்குப் பெருமை” – சமந்தா

CM| Last Updated: செவ்வாய், 3 ஏப்ரல் 2018 (22:16 IST)
‘என் கணவரின் மனைவி என்பதே எனக்குப் பெருமை’ என்று தெரிவித்துள்ளார் சமந்தா. 
சமந்தாவுக்கும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் கடந்த வருடம் திருமணமானது. சமீபத்தில் இருவரும் அமெரிக்கா சென்று தங்கள் காதல் மலர்ந்த  இடத்தில் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.
 
இந்நிலையில், தன்னுடைய ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு ட்விட்டரில் பதிலளித்துள்ளார் சமந்தா. ‘நாக சைதன்யாவின் மனைவி, நாகர்ஜுனாவின் மருமகள், நாகேஸ்வர ராவின் பேத்தி… இதில் எது உங்களுக்குப் பெருமை?’ என ஒரு ரசிகர் கேள்வி எழுப்பியிருந்தார்.
 
அந்தக் கேள்விக்குப் பதிலளித்துள்ள சமந்தா, “என் கணவரின் மனைவி என்பதே எனக்குப் பெருமை” என்று கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :