வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வியாழன், 18 டிசம்பர் 2014 (10:05 IST)

இணையத்தில் அதிகம் தேடப்பட்ட தமிழ் நடிகர் யார் தெரியுமா?

யார் பிரபலமான செலிபிரிட்டி என்பதை அறிய பல அளவுகோல்கள் உள்ளன. அதில் ஒன்று, கூகுளில் அதிகம் தேடப்பட்டவர் யார் என்ற பட்டியல்.
இந்த வருடம் அதிகம் கூகுளில் தேடப்பட்ட தமிழ் நடிகர் என்ற பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார் நடிகர் விஜய். இவருக்குப் பிறகுதான் ரஜினி, அஜீத், சூர்யா உள்ளிட்ட பிற நடிகர்கள் வருகிறார்கள்.
 
கத்தி சர்ச்சை காரணமாக விஜய் முதலிடத்தைப் பிடித்துள்ளார். சர்ச்சைகளே சாதனையாகும் என்பது இதுதானோ?