வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வெள்ளி, 17 ஏப்ரல் 2015 (09:24 IST)

மிகவும் விரும்பப்படும் நடிகை யார் தெரியுமா?

பிரபல ஆங்கில இணையதளம் ஒவ்வொரு வருடமும் மிகவும் விரும்பப்படும் நடிகர், நடிகை பட்டியலை வெளியிட்டு புயலை கிளப்பும். இந்த வருடம் மிகவும் விரும்பப்படும் நடிகர் பட்டியலில் அஜீத் முதலிடத்தை பிடித்தார். விஜய்க்கு எட்டாவது இடம் கிடைத்ததால் சர்ச்சை உருவானது.
 

 
மிகவும் விரும்பப்படும் நடிகை பட்டியலில் எமி ஜாக்சன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். சென்ற வருடம் முதலிடத்தைப் பிடித்த ஸ்ருதிக்கு இரண்டாவது இடம். 
 
தென்னிந்திய சினிமாவின் எவர்கிரீன் நயன்தாராவுக்கு ஏழாவது இடம்தான் கிடைத்துள்ளது. என்ன சர்வேயோ?