Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தமிழ் சினிமாவில் இரண்டாம் பாக சீசன். இதோ மீண்டும் 'தமிழ்ப்படம்''


sivalingam| sivalingam| Last Updated: திங்கள், 31 ஜூலை 2017 (05:55 IST)
தமிழ் சினிமாவில் இது இரண்டாம் பாக சீசன் என்றே சொல்லலாம். எந்திரன் 2, விஸ்வரூபம் 2, விஐபி 2, என ஏகப்பட்ட இரண்டாம் பாக படங்கள் தயாராகி வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு படம் இரண்டாம் பாகத்திற்கு தயாராகி வருகிறது. அதுதான் 'தமிழ்ப்படம்


 
 
கடந்த 2010ஆம் ஆண்டு மிர்ச்சி சிவா நடிப்பில் சி.எஸ்.அமுதன் இயக்கிய இந்த கலாய்ப்பு படத்தை தற்போது இரண்டாம் பாகமாக உருவாக்கவுள்ள உள்ளனர். முதல் பாகத்தில் நடித்த மிர்ச்சி சிவா இந்த படத்தில் மீண்டும் நாயகனாக நடித்த அதே சி.எஸ்.அமுதன் இயக்கவுள்ளார்.
 
ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தில் புதுமுகம் ஒருவர் நாயகியாக நடிக்கவுள்ளார். முதல் பாகமே போலவே இந்த இரண்டாம் பாகத்திலும் தற்போதைய சினிமாக்களை கலாய்க்கவுள்ளார்களாம். அதுமட்டுமின்றி சங்கங்கள் பிரச்சனை குறித்தும் இந்த படம் அலசுகிறதாம். 


இதில் மேலும் படிக்கவும் :