Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மும்பையில் ‘மெர்சல்’ பாட்டு ரெக்கார்டிங்

திங்கள், 31 ஜூலை 2017 (16:24 IST)

Widgets Magazine

விஜய் நடித்துவரும் ‘மெர்சல்’ படத்தில் இடம்பெறும் ஒரு பாடல், மும்பையில் ரெக்கார்டிங் செய்யப்பட்டுள்ளது.
 


 

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் ‘மெர்சல்’. விஜய் மூன்று வேடங்களில் நடிக்கும் இதில், நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா என மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர். தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதன் பாடல் வெளியீட்டு விழா, ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

எனவே, பாடல்களை ரெக்கார்டிங் செய்யும் வேலையை பரபரப்பாகச் செய்து வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான். சமீபத்தில், ஸ்ரேயா கோஷல் மற்றும் கைலாஷ் கெர் இணைந்து பாடிய மெலடி பாடல், மும்பை ஸ்டுடியோவில் ரெக்கார்ட் செய்யப்பட்டது. மொத்தம் 5 பாடல்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன. 5 பாடல்களையுமே விவேக் எழுதியுள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்



Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

பிக்பாஸ் வீட்டில் ரைசாவை அழவைத்த நடிகை ஓவியா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய டாஸ்கின்போது ஒவ்வ்ரு போட்டியாளர்களுக்கும் ஒரு டிசர்ட் ...

news

முரசொலி அழைப்பிதழில் கமல்ஹாசன் பெயர் - கட்சிக்குள் இழுக்கும் முயற்சியா?

திமுக சார்பில் விரைவில் நடைபெறவுள்ள முரசொலி பவள விழாவில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்பது ...

news

'யு' சான்றிதழ் பெற்ற அஜித்தின் விவேகம்!

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் ‘விவேகம்’. காஜல் அகர்வால் ஹீரோயினாக நடித்துள்ள ...

news

யு சான்றிதழுடன் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரைக்கு வரும் அஜித்தின் விவேகம்!!

சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓப்ராய் ஆகியோர் நடித்துள்ல ...

Widgets Magazine Widgets Magazine