Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மெர்சல் படத்தின் பாடல் காட்சி லீக்; சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ!

Last Modified: செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (12:53 IST)

Widgets Magazine

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டதால், இந்த படத்தின் புரமோஷன் பணிகளை தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடேட் நிறுவனம் விரைவில் தொடங்கவுள்ளது.

 


 
தளபதி விஜய் நடிப்பில் வரும் தீபாவளிக்கு வெளிவரவுள்ள படம் மெர்சல். அட்லீ இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 20ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடக்கவுள்ளது.
 
இந்நிலையில் பாடல் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ லீக்காகி வைரலாகியுள்ளது. அதில் வழக்கம்போல விஜய் தன் நடனத்தால் கவர்கிறார் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

மறுபடியும் காமெடி அவதாரம்… நண்பர்களுக்கு தூதுவிட்ட சாண்டல்

ஹீரோவாக நடித்த படம் ரிலீஸ் ஆக முடியாமல் தவிப்பதால், மறுபடியும் காமெடியனாகவே நடிக்கலாம் ...

news

போலி செய்தி பரப்பியவருக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த நடிகர் சிம்பு!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவுக்கு கிடைத்த புகழ், இனிமேல் இதுபோன்ற ஒரு புகழ் ...

news

வருத்தத்தில் ஒல்லி நடிகர்

படத்தின் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளதால், வருத்தத்தில் இருக்கிறாராம் ஒல்லி நடிகர். மச்சினிச்சி ...

news

கமலின் கடுமையால் பாதிக்கப்படும் விஜய் டிவி: பிக் பாஸ் நிகழ்ச்சியை நிறுத்த பொன்னார் வலியுறுத்தல்!

நடிகர் கமல்ஹாசன் விஜய் தொலைக்காட்சியில் தொகுத்து பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பல இந்து ...

Widgets Magazine Widgets Magazine