நடிகை மீரா மிதுன் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

VM| Last Updated: வெள்ளி, 4 ஜனவரி 2019 (19:26 IST)
நடிகை மீரா மிதுன் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

 
மிஸ் சவுத் இந்தியா அழகிப் பட்டத்தை வென்றவர் சென்னையை சேர்ந்த மீரா மிதுன்.
 


 
மேக்கப் போட பிடிக்காத அவர் மாடல் அழகியான பிறகே மேக்கப் போட்டாராம்.


 
8 தோட்டாக்கள் படம் மூலம் மீரா நடிகையானார்.
 

 
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் மீரா மிதுன் நடித்திருந்தார்.
இதில் மேலும் படிக்கவும் :