Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பல ஆண்டுகள் கழித்து மீண்டும் இதை செய்யும் கெளதமி!

Last Modified: வெள்ளி, 31 மார்ச் 2017 (13:25 IST)

Widgets Magazine

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி படங்களில் முண்ணனி கதாநாயகியாக நடித்தார் நடிகை கெளதமி. உலக நாயகன் கமலுடன் 13 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த அவர் தற்போது கமலை விட்டு பிரிந்துவிட்டார். இதையடுத்து தற்போது கெளதமி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

 
பி.டி. குஞ்சு முகமது இயக்கத்தில் விஸ்வாசபூர்வம் மன்சூர் படத்தில் தனிப்பட்ட காரணங்களால் கெளதமி அந்த படத்தில்  இருந்து வெளியேறினார். குக்கு சுரேந்திரன் இயக்கி வரும் மலையாள படம் இ. த்ரில்லர் படமான இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கவுதமி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படப்பிடிப்பு கடந்த 27ம் தேதி துவங்கியது. கெளதமி முன்னதாக  2003ம் ஆண்டு வெளியான வரும் வருன்னு வன்னு மலையாள படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு 14 ஆண்டுகள் கழித்து  தற்போது மலையாள படத்தில் நடிக்கிறார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

என்னடா இது பாகுபலிக்கு வந்த சோதனை: படத்த வாங்க ஆள் இல்லையா?

பாகுபலியின் முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து பாகுபலி 2 ஆம் பாகத்தை பார்க்க ...

news

ஏறி மிதித்து போய்கிட்டே இருப்போம்: அடிக்கல் நாட்டு விழாவில் விஷால் பேச்சு!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடதுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று சென்னை ...

news

ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்த மலேசிய பிரதமர் நஜீப் ரஸாக்!

மலேசிய பிரதமர் நஜீப் ரஸாக் தனது மனைவியுடன் 5 நாள் பயணமாக இந்தியா வரும் அவர் சூப்பர்ஸ்டார் ...

news

நடிகர் சங்க கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா: பங்கேற்ற ரஜினி, கமல்!

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக சென்னை தியாகராயநகரில் உள்ள ஹபிபுல்லா சாலையில் 19 ...

Widgets Magazine Widgets Magazine