வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: திங்கள், 2 மார்ச் 2015 (16:29 IST)

ஏப்ரல் 10 தமிழ், மலையாளத்தில் வெளியாகும் மணிரத்னம் படம்

மணிரத்னம் இயக்கியிருக்கும் ஒரு காதல் கண்மணி படம் வரும் ஏப்ரல் 10 -ஆம் தேதி திரைக்கு வருகிறது.
துல்கர் சல்மான், நித்யா மேனன் நடித்துள்ள இந்த காதல் படத்துக்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, ரஹ்மான் இசையமைத்துள்ளார். மலையாளிகளுக்கு பரிட்சயமான ஹீரோ, ஹீரோயின் என்பதால் படத்தை மலையாளத்திலும் வெளியிடுகின்றனர். ஏப்ரல் 10 -ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது.