வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வெள்ளி, 27 மார்ச் 2015 (12:55 IST)

உத்தம வில்லனால் தள்ளிப்போன மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி...?

மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி ஏப்ரல் 10 திரைக்கு வரும் என கூறப்பட்டது. தற்போது அதன் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. 
 

 

 
ஏப்ரல் 10 -ஆம் தேதி கமலின் உத்தம வில்லன் திரைக்கு வருகிறது. அதனால் ஓ காதல் கண்மணியின் வெளியீட்டை ஏப்ரல் 24 -ஆம் தேதிக்கு தள்ளி வைத்திருப்பதாக கூறுகின்றனர்.
 
ஓ காதல் கண்மணியில் துல்கர் சல்மான், நித்யா மேனன் நடித்துள்ளனர். படம் மலையாளத்திலும் வெளியாகிறது.