Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

காற்று வெளியிடை படத்தின் ஆடியோ வெளியீடு!

Sasikala| Last Updated: திங்கள், 20 மார்ச் 2017 (17:15 IST)
மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, அதிதி ராவ் நடிக்கும் காற்று வெளியிடை படத்தின் பாடல் வெளியீட்டு விழா சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா, ஹீரோயின் அதிதி, சுஹாசினி மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

 
நடிகர் சூர்யா ஆடியோ சிடியை வெளியிட்டார். அதில் டாங்கோ கேளாயோ பாடல் வெளியிடப்பட்டது. ஏற்கனவே மூன்று பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில் இன்று படத்தின் மற்ற மூன்று பாடல்கள் சேர்த்து ஆறு பாடல்கள் வெளியிடப்பட்டன. இவற்றின் லிரிக் வீடியோவையும் சோனி நிறுவனம் இணையத்தில் வெளியிட்டுள்ளது.
 


இதில் மேலும் படிக்கவும் :