Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மணிரத்னம் படம் முடிந்தது... மார்ச்சில் வெளியீடு

வியாழன், 29 டிசம்பர் 2016 (17:02 IST)

Widgets Magazine

மணிரத்னம் இயக்கிவந்த காற்று வெளியிடை படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. மார்ச்சில் படம் திரைக்குவரும் என  அறிவித்துள்ளனர்.

 
கார்த்தி, அதிதி ராவ் நடித்த இந்தப் படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, ரஹ்மான் இசையமைத்திருந்தார். பாடல்கள்  வைரமுத்து.
 
ஊட்டி, சென்னை காஷ்மீர், லடாக் ஆகிய பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இந்திய எல்லைப் பகுதியில் அனுமதி  மறுக்கப்பட்டதால் ஒரேயொரு பாடல் காட்சியை மட்டும் ஐரோப்பாவில் படமாக்கியுள்ளார் மணிரத்னம்.
 
விரைவில் போஸ்ட் புரொடக்ஷனை முடித்து, மார்ச்சில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

மறக்க முடியுமா - செவன் சாமுராய்

ஜப்பானிய திரைப்பட மேதை அகிரா குரோசவா இயக்கிய திரைப்படங்களில் முக்கியமானது, செவன் ...

news

மாரி 2 - ஸ்கிரிப்டை இறுதி செய்த தனுஷ்

மாரி படம் அவ்வளவாக போகவில்லை. ஆனால், தனுஷுக்கு தனிப்பட்ட முறையில் பிடித்த படம் அது. அந்த ...

news

இந்திய டெஸ்ட் கேப்டன் கோலி, நடிகை அனுஷ்கா நிச்சய தேதி அறிவிப்பு!!

இந்திய டெஸ்ட் கேப்டன் கோலி, நடிகை அனுஷ்கா சர்மா ஜோடியின் நிச்சயதார்த்தம் வரும் ஜனவரி 1 ...

news

தமிழுக்கு வரும், அடி கப்பியாரே கூட்டமணி

சென்ற வருடம் வெளியாகி வெற்றி பெற்ற மலையாளப் படம், அடி கப்பியாரே கூட்டமணி. அடி என்றால் ...

Widgets Magazine Widgets Magazine