Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மம்முட்டி ஜோடியான வரலட்சுமி

மம்முட்டி ஜோடியான வரலட்சுமி

திங்கள், 15 பிப்ரவரி 2016 (14:16 IST)

Widgets Magazine

தாரைதப்பட்டை படம் பாலாவின் இமேஜை இடித்து நாசம் செய்தாலும், வரலட்சுமிக்கு வாய்ப்புக்கான வாசலை திறந்திருக்கிறது. வரலட்சுமி ஒரு திறமையான நடிகை என்பதை தாரைதப்பட்டை உறுதி செய்தது.


 
 
மலையாளத்தில் நிதின் ரெஞ்சித் பணிக்கர் இயக்கும் படத்தில் வரலட்சுமியை நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்தப் படத்தின் நாயகன் மம்முட்டி. 
 
ஆம், மம்மட்டிக்கு ஜோடியாக வரலட்சுமி நடிக்கிறார்.
 
மலையாளத்தின் பிரபல திரைக்கதையாசிரியரும், வசனகர்த்தாவுமான ரெஞ்சித் பணிக்கரின் மகன்தான் இந்த நிதின். அவர் இயக்கும் முதல் படம் இது. 
 
தாரைதப்பட்டையில் வரலட்சுமியின் நடிப்பைப் பார்த்து அவரை ஒப்பந்தம் செய்ததாக நிதின் கூறியுள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

மீண்டும் நடிக்கவந்த திருடா திருடி சாயாசிங்

சாயாசிங்கின் கரியரில் முதல் படம் திருடா திருடி மட்டுமே வெற்றி பெற்று அவருக்கு பெயரை ...

news

அஞ்சாதே இரண்டாம் பாகம் - மிஷ்கினே இயக்குகிறார்

2008 -இல் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிபெற்ற படம், அஞ்சாதே. நரேன், அஜ்மல், ...

news

சி.வி.குமார் படத்திலிருந்து நீக்கப்பட்ட தாப்ஸி

திருக்குமரன் என்டர்டெய்ன்மெண்ட் மூலம் தரமான படங்களை தயாரித்துவரும் சி.வி.குமார் ...

news

மாதவனின் அடுத்தப் படத்தை இயக்கப் போவது இவர்கள்தானாம்

இறுதிச்சுற்றுப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு. படத்தை குறித்து நேர்மறையாக எழுதி ...

Widgets Magazine Widgets Magazine