வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 5 அக்டோபர் 2016 (13:28 IST)

மலேசியா விரைந்த எஸ் 3 படக்குழு

மலேசியா விரைந்த எஸ் 3 படக்குழு

எஸ் 3 படத்தின் வேலைகள் சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் எஸ் 3 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.


 
 
சிங்கம் படத்தின் மூன்றாவது பாகமாக தயாராகிவரும் எஸ் 3 யில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இதன் சண்டைக்காட்சி சமீபத்தில் தலக்கோணம் காட்டுப்பகுதியில் படமாக்கப்பட்டது.
 
தற்போது பாடல் காட்சிக்காவும், டாக்கி போர்ஷனுக்காகவும் படக்குழு மலேசியா சென்றுள்ளது. மலேசியா ஷெட்யூல்ட் முடிந்த பிறகு படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை ஆரம்பிக்க உள்ளனர்.
 
டிசம்பர் 16 படம் திரைக்கு வருகிறது.