Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

‘மக்கள் சூப்பர் ஸ்டார்’ ராகவா லாரன்ஸ்

Last Modified: வியாழன், 9 மார்ச் 2017 (13:09 IST)

Widgets Magazine

‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தில், ராகவா லாரன்ஸுக்கு ‘மக்கள் சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

 
தமிழ் சினிமாவின் அடுத்த ‘சூப்பர் ஸ்டார்’ யார்? என்பதுதான் யாருக்கும் விடைதெரியாத கேள்வியாக இருக்கிறது. விஜய், அஜீத், சிம்பு, தனுஷ் என அந்த டைட்டிலுக்கு ஆசைப்படாதவர்கள் கிடையாது. சம்பந்தப்பட்டவர்களே சும்மா இருந்தாலும், கூட இருப்பவர்கள் ஏற்றிவிட்டுக் கொண்டே இருப்பார்கள். ராகவா லாரான்ஸும் அந்தப் பட்டியலில் இணைந்திருக்கிறார். 
 
அவர் நடித்துள்ள ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படம் இன்று ரிலீஸ் ஆகியிருக்கிறது. அந்தப் படத்தின் டைட்டில் கார்டில்,  ‘மக்கள் சூப்பர் ஸ்டார்’ ராகவா லாரன்ஸ் என்று வருகிறதாம். இத்தனைக்கும் ரஜினிக்கு மிக நெருக்கமானவர் லாரன்ஸ். அவர்  கூடவா இப்படி? என்று அதிர்ந்து போயிருக்கிறார்கள்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

சிம்பு இசையில் பாடகராக அறிமுகமாகும் உன்னிகிருஷ்ணன் மகன்

நடிகர் சிம்பு இசையமைப்பில், பிரபல பின்னணிப் பாடகர் உன்னிகிருஷ்ணன் மகன் பாடகராக ...

news

இயக்குனரிடம் அதற்கு அட்ஜெஸ்ட் செய்ய வேண்டும், இல்லையெனில்; லட்சுமி ராமகிருஷ்ணன் அனுபவம்!!

திரையுலகில் பாலியல் தொல்லைகளை சந்தித்துள்ளதாக நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மனம் திறந்து ...

news

வா முனிம்மா வா... அப்பா, அம்மாவை ஒன்றாக பாட வைத்த சிம்பு

தனது அப்பா, டி.ஆர். அம்மா உஷா டி.ஆர் இருவரையும் தனது இசையில் பாட வைத்துள்ளார் சிம்பு.

news

எடிட் பண்ணிடறாங்க... ஒரு நடிகையின் புகார்

கவுரவ வேடத்தில் நடிக்க வைத்துவிட்டு, நமக்கு சொல்லாமலே காட்சிகளை எடிட் செய்துவிடுகிறார்கள் ...

Widgets Magazine Widgets Magazine