Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மடோனாவையும் முடக்கிட்டாங்கப்பா!!

Last Modified: வெள்ளி, 10 மார்ச் 2017 (17:19 IST)

Widgets Magazine

பிரபலங்களின் பேஸ்புக், ட்விட்டர் கணக்குகளை முடக்குவதற்கென்றே ஒரு கும்பல் அலைகிறது. 


 

பிரபலங்களின் ட்விட்டர் கணக்கை முடக்கி, அவர்கள் பெயரில் அவதூறு செய்திகளை வெளியிட்டு சம்பந்தப்பட்டவர்களை சங்கடத்தில் தெறிக்கவிடுவது இந்த கும்பலின் வாடிக்கை.
 
நடிகை மடோனா செபாஸ்டினின் ட்விட்டர் கணக்கை யாரோ முடக்கியிருக்கிறார்கள். பாவனா பாலியல் தொல்லைக்கு உள்ளான விவகாரத்தில் கடுமையான கருத்துகளை மடோனா தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரது ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. கூடவே அவரது பெயரில் போலி அக்கவுண்டும் திறக்கப்பட்டுள்ளது.
 
என்னுடைய பெயரில் யாராவது எதையாவது வெளியிட்டால் அதை நம்பாதீங்க என்று மடோனா அறிவித்துள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

சத்ரியன் படத்துக்கு யு சான்றிதழ்

சுந்தர பாண்டியன், இது கதிர்வேலன் காதல் படங்ளை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரனின் புதிய படம் ...

news

மகனுக்காக மீண்டும் இயக்குனராகும் தம்பி ராமையா

தமிழில் பிஸியாக நடித்துவரும் தம்பி ராமையா மனுநீதி, இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படங்களை ...

news

‘என் மகளை யாருடனும் ஒப்பிடாதீர்கள்’ - பிரபல நடிகையின் அம்மா வேண்டுகோள்

‘என் மகளை யாருடனும் ஒப்பிடாதீர்கள்’ என பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ராவின் அம்மா ...

news

ஒவ்வொரு முகத்துக்கும் 40 நாட்கள் கால்ஷீட் கொடுத்த விஜய்

அட்லீ இயக்கத்தில் நடித்துவரும் விஜய், இந்தப் படத்துக்காக மொத்தம் 120 நாட்கள் கால்ஷீட் ...

Widgets Magazine Widgets Magazine