Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

காதலரின் கட்டுபாட்டில் மடோனா: இது என்னடா புதுசா??


Sugapriya Prakash| Last Updated: சனி, 12 ஆகஸ்ட் 2017 (21:05 IST)
பிரேமம் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை மடோனா. தமிழில் மூன்று படங்களில் நடித்துள்ளார் இவர்.

 
 
தற்போது மடோனாவை பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மடோனா ஒருவரை காதலிப்பதாகவும், அவரது காதலரின் கட்டுப்பாட்டில்தான் மடோனா இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
காதலர் சொல்படி நடக்க வேண்டி கட்டாயத்தில் உள்ளாராம் மடோனா. ஒரு சில சமயம் இது டார்ச்சர் என்றாலும் காதலர் தன்னை பாதுகாக்கிறார் என்று நினைத்து சந்தோஷப்படுகிறாராம் மடோனா.  
 


இதில் மேலும் படிக்கவும் :