Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இந்திப் படத்துக்கு வசனம் எழுதும் மாதவன்

சனி, 31 டிசம்பர் 2016 (19:50 IST)

Widgets Magazine

அமுல்பேபி மாதவன் இறுதிச்சுற்றில் ஆஜானுபாகு மாதவனாக வந்தபோதே தெரிந்துவிட்டது, இந்த ஆள் எதை வேண்டுமானாலும் செய்வார் என்பது. விரைவில் ஒரு படத்துக்கு மாதவன் வசனம் எழுதப் போகிறார், அதுவும் இந்தியில்.


 

 
புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் விக்ரம் - வேதா படத்தில் நடித்துவரும் மாதவன் அடுத்து சற்குணம் இயக்கும் படத்தில் நடிக்கிறார். முழுக்க காட்டில் தயாராகும் இந்தப் படத்தை தமிழ், இந்தியில் தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். இரண்டையணம் சற்குணமே இயக்குகிறார்.
 
இந்தப் படத்தின் இந்திப் பதிப்புக்கான வசனத்தை மாதவனே எழுதுவது என்று முடிவாகியுள்ளது. அசத்துங்க பாஸ்...


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

பிப்ரவரிக்கு வர்றார் எமன்

பிச்சைக்காரன், சைத்தான் படங்களுக்குப் பிறகு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவரும் படம், எமன்

news

புத்தாண்டு தினத்தில் காற்று வெளியிடை டீஸர்

சிகரத்தில் இருந்தாலும் சின்ன சத்தமில்லை மணிரத்னத்திடம். போஸ்டர், விழா, மேடை, மைக், ...

news

ஜீ.வி.பிரகாஷின் புரூஸ்லீயை குடும்பமாக ரசிக்கலாம்

விடலை கதைகளுக்கு பல்லி போல் பச்ச்சக்கென்று பொருந்துகிறார் ஜீ.வி.பிரகாஷ். அதனால் அவரது ...

news

இசையமைப்பாளர் யார் என்று தெரியாமலே வெளியாகும் தனுஷ்பட டீஸர்

இசையமைப்பாளர் யார் என்பதை அறிவிக்கவில்லை. அதேநேரம் இன்று படத்தின் டீஸர் வெளியாகிறது

Widgets Magazine Widgets Magazine