என்கவுண்டர் போலீசான மாதவன்

bala| Last Updated: சனி, 7 ஜனவரி 2017 (16:47 IST)
விக்ரம் வேதா படத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக மாதவன் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இறுதிச்சுற்று படத்துக்குப் பிறகு மாதவன் கால்ஷட் தந்த முதல் படம், விக்ரம் வேதா. புஷ்கர் காயத்ரி இயக்கும் இந்தப் படத்தில் விக்ரமாக மாதவனும், வேதாவாக விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர். இதில் மாதவன் கோபக்கார போலீசாக வருகிறார்.

இதில் மாதவனின் பெயர் விக்கிரமாதித்யன். அதன் சுருக்கம்தான் விக்ரம். வேட்டை படத்தில் கோழை போலீசாக நடித்தவர் இதில் கோபக்கார போலீசாக மாறியுள்ளார்.

நல்ல மாற்றம்.

 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :