Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

'பாகுபலி 2' படத்துடன் கனெக்சன் ஆனது 'சச்சின்' திரைப்படம்

வியாழன், 18 மே 2017 (23:05 IST)

Widgets Magazine

பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் 'சச்சின் தி பில்லியன் டிரீம்ஸ்' திரைப்படம் அடுத்த வாரம் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்திற்கான புரமோஷன் முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தை போலவே இந்த படத்தையும் சூப்பர் ஹிட் ஆக்க வேண்டும் என்று படக்குழுவினர் இரவுபகலாக புரமோஷன் செய்து வருகின்றனர்.

sachin madhan" width="600" />

 


இந்த நிலையில் இந்த படம் தமிழிலும் டப் செய்யப்பட்டுள்ளது. தமிழ் டப்பிங் படத்திற்கு மூன்று பாடல்களை மதன்கார்க்கி எழுதியுள்ளார். இவர்தான் 'பாகுபலி 2' படத்திற்கு பாடல்களையும் தமிழ் வசனங்களையும் எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சச்சின் படத்திற்கு பாடல்கள் எழுத வாய்ப்பு கொடுத்த இந்த படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மதன்கார்க்கி தனது டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

 '200 நாட்-அவுட் புரொடக்ஷன்ஸ்' என்ற நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் சச்சின் தெண்டுல்கர், வீரேந்திர சேவாக், அர்ஜூன் தெண்டுல்கர் உள்பட பலர் நடித்துள்ளனர்.

 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்



Widgets Magazine
Widgets Magazine
news

விஜய்யின் மேஜிக்கை கையில் எடுக்கும் ஜெயம்ரவி

அட்லி இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' திரைப்படம் மிக வேகமாக வளர்ந்து ...

news

விஷாலை எதிர்க்க ஒன்று சேரும் அஜித்-விஜய்

இதுவரை நடிகர் சங்கமாக இருந்தாலும், தயாரிப்பாளர் சங்கமாக இருந்தாலும் கண்டுகொள்ளாமல் இருந்த ...

news

அதிரடி ஆக்சனில் இறங்கிய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனக்கு ரசிகர்கள் கொடுத்த பட்டத்திற்கு தகுந்தவாறு நாயகிக்கு ...

news

சிம்பு ரசிகராக மாறிய இசையமைப்பாளர்

விஜய்யின் வெறித்தனமான ரசிகரான இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி.பிரகாஷ் தற்போது சிம்பு ...

Widgets Magazine Widgets Magazine